உள்ளூர் செய்திகள்

எங்கிருந்தாலும்...

வீட்டுக்கூரையை செப்பனிட்டு கொண்டிருந்தார் ஒருவர். அப்போது ஆலயமணி ஒலிக்க அந்த இடத்திலேயே தோத்திரம் செய்ய ஆரம்பித்தார். தேள் ஒன்று அவர் மீது ஏறி சென்றது. எல்லோரும் அதை பார்த்து கூச்சலிட்டார்கள். ஆனால் அவர் அலட்டி கொள்ளாமல் அமைதியாக இருந்தார். பின் தேள் இறங்கி சென்றது. எங்கிருந்தாலும் தோத்திரம் செய்யுங்கள். உங்கள் நலன் பாதுகாக்கப்படும் இது தேவ மொழி ஆகும்.