யார் பாக்கியவான்?
UPDATED : செப் 28, 2022 | ADDED : செப் 28, 2022
மனிதர்களாக பிறந்த அனைவரும் ஏதோ ஒன்றிற்காக மகிழ்ச்சி அடைகிறோம். பொதுவாக ஒருவருக்கு பிடித்தது கிடைத்தால் போதும். அவரை பாக்கியவான் என்கிறோம். உண்மையில் பாக்கியவான் யார் என்றால்... எளிமை யானவர்கள், தர்மத்தை காப்பவர்கள்தான். ஆம்! இவர்களுக்குத் தான் சொர்க்க சாம்ராஜ்யம் காத்திருக்கிறது.