உள்ளூர் செய்திகள்

உழைத்து சாப்பிடுங்கள்

* நெற்றி வியர்வை நிலத்தில் விழும்படி உழைத்து சாப்பிடுங்கள். * துன்மார்க்கர்கள் நியாயத் தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலை நிற்பதில்லை. * ஒவ்வொரு மரமும் அதில் இருந்து கிடைக்கும் கனியாலே அறியப்படும். * மனச்சுத்தம் உள்ள ஒருவரை அரசரே தனது நண்பராக்கிக் கொள்வார். * உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது. * அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம். * முட்டாள் அறிவாளிக்கு அடிமையாவான். * மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள்.-பைபிள்