நீங்களும் சாதனையாளரே!
UPDATED : ஆக 17, 2022 | ADDED : ஆக 17, 2022
பல வருடங்களுக்கு முன் ஜெர்மனி நாட்டில், ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். அதில் தற்போதுள்ள பிரச்னைக்கு என்ன காரணம் என்று ஆலோசித்தனர். முடிவில் அதிகமான தகவல்களை உள்வாங்குவதே பிரச்னைக்கு காரணம் என கண்டுபிடித்தனர். எப்படி என்றால்... நமக்கு தேவை இருக்கோ, இல்லையோ பல்வேறு தகவல்களை சேகரிக்கிறோம். இதனால் குழப்பம்தான் ஏற்படுகிறது. எனவே தேவையானதை மட்டும் தெரிந்து கொண்டு, இயற்கையோடு வாழுங்கள். இப்படி செய்தால் நீங்களும் சாதனையாளரே!