உள்ளூர் செய்திகள்

மனப்பாடப் பகுதி

சீலமாய் வாழ சீரருள் புரியும்ஞாலம் புகழும் ஞாயிறே போற்றிசூரியா போற்றி சுந்தரா போற்றிவீரியா போற்றி வினைகள் களைவாய்.பொருள்: ஒழுக்கத்துடன் வாழ அருள்புரியும் சூரியதேவா! எல்லா உலகங்களிலும் புகழோடு விளங்கும் ஞாயிறே! அழகில் சிறந்தவனே! பலம் மிக்கவனே! உன்னைப் போற்றுகின்றேன். அடியேனுடைய தீவினைகளைப் போக்கி அருள்புரிவாயாக.