சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : டிச 22, 2017 | ADDED : டிச 22, 2017
1. வைகுண்ட ஏகாதசியன்று ஆழ்வார்கள் எழுந்தருளும் தலம்ஸ்ரீரங்கம்2. பொய்கை ஆழ்வார் பிறந்த ஊர்காஞ்சிபுரம்3. பூதத்தாழ்வாரின் ஊர் எது?மகாபலிபுரம்4. பேயாழ்வார் அவதரித்த தலம்சென்னை மயிலாப்பூர்5. திருமழிசை ஆழ்வார் பிறந்த இடம்திருமழிசை(திருவள்ளூர் மாவட்டம்)6. மதுரகவி ஆழ்வார் பிறந்த ஊர்திருக்கோளூர் (துாத்துக்குடி மாவட்டம்)7. நம்மாழ்வார் அவதார தலம்ஆழ்வார்திருநகரி(துாத்துக்குடி மாவட்டம்)8. குலசேகர ஆழ்வாரின் ஊர்திருவஞ்சைக்களம் (கேரளா -கோழிக்கோடு அருகில்)9) பெரியாழ்வார், ஆண்டாளின் ஊர்ஸ்ரீவில்லிபுத்துார்10) திருமங்கை ஆழ்வார், திருப்பாணாழ்வாரின் ஊர்கள்சீர்காழி அருகிலுள்ள திருக்குறையலுார், திருச்சி உறையூர்.