இந்த வார ஸ்லோகம்
UPDATED : மே 25, 2018 | ADDED : மே 25, 2018
யதா ஸந்நிதாநம் கதா மாநவா மே பவாம்போதிபாரம் கதாஸ்தே ததைவ!இதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தேதமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்!!பொருள்: பராசக்தியின் புதல்வனே! உன் சன்னிதானத்தை அடைந்தவர்கள் பிறவிக்கடலில் இருந்து கரையேறி விடுவர் என்பதை உலகமக்களுக்கு உணர்த்தவே கடற்கரையோரம் (திருச்செந்துாரில்) கோயில் கொண்டிருக்கிறாய். உன்னைச் சரணடைந்த என்னை ஈடேற்றுவாயாக.