இந்த வார ஸ்லோகம்
UPDATED : ஆக 17, 2018 | ADDED : ஆக 17, 2018
ஸுபாம் ஹிரண்ய ப்ராகாராம் ஸமுத்ரதநயாம் ஜயாம்!நமாமி மங்களாம் தேவீம் விஷ்ணு வக்ஷஸ்தலஸ்த்திதாம்!! (லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி ஸ்லோகம்)பொருள்: மங்களம் நிறைந்தவளே! தங்க மயமான மண்டபத்தில் வீற்றிருப்பவளே! கடலரசனின் மகளே! வெற்றி தருபவளே! வழிபடுவோருக்கு மங்களம் தருபவளே! திருமாலின் மார்பில் வாழ்பவளே! மகாலட்சுமியே! உன்னை வணங்குகிறேன்.