உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

ஜலமத்யே வராஹம் ச பர்வதே ரகுநந்தனம்!கமனே வாமனம் சைவ ஸர்வ காலேஷு மாதவம்!!பொருள்: தண்ணீரில் வராக மூர்த்தியும், மலையில் ராமபிரானும், நடக்கும் போது வாமன மூர்த்தியும் எந்த நேரமும் மாதவனும் ஆகிய திருமால் என்னைப் பாதுகாக்கட்டும்.