உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஜன 27 தை 14 சனி* ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்* திருப்பரங்குன்றம் முருகன் தெப்பம் *கோவை பாலதண்டாயுதபாணி யானை வாகனம்ஜன. 28 தை 15 ஞாயிறு* சுபமுகூர்த்த நாள்* காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர், மதுரை மீனாட்சி சப்தாவர்ணம்* சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி முருகன் வெள்ளிக்கேடயம்ஜன. 29 தை 16 திங்கள்* பிரதோஷம், மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம்* பழநி முருகன் யானை வாகனம்* அரிவாட்டாய நாயனார் குருபூஜைஜன. 30 தை 17 செவ்வாய்* சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி முருகன் தேர், பழநி முருகன் திருக்கல்யாணம்* கோவை பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்* எம்பார் சுவாமிகள் திருநட்சத்திரம்ஜன. 31 தை 18 புதன்* தைப்பூசம், பழநி, மருதமலை, கோவை பாலதண்டாயுதபாணி கோயில்களில் தேர்* வடலுார் ராமலிங்க ஜோதி தரிசனம், சேந்தனார் குருபூஜை* சந்திர கிரகணம்பிப். 1 தை 19 வியாழன்* கோவை பாலதண்டாயுதபாணி, சென்னை சிங்காரவேலர், திருநெல்வேலி நெல்லையப்பர் தெப்பம்* பழநி முருகன் தங்க குதிரை வாகனமபிப். 2 தை 20 வெள்ளி* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லித் தாயார் திருமஞ்சனம்* சங்கரன் கோயில் கோமதி அம்மன் தங்கப்பாவாடை தரிசனம்