உள்ளூர் செய்திகள்

66 கோடி தீர்த்தங்கள்

கங்கை, யமுனை, நர்மதை போன்ற புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் பாவம் தீரும். ஆனால் மாசி மகத்தன்று உலகில் உள்ள 66 கோடி தீர்த்தங்களும், மகாமக குளத்தில் நீராட வருகின்றன. எனவே இந்த நாளில் நீராடினால் எல்லா பாவங்களும் பறந்தோடும்.