உள்ளூர் செய்திகள்

பிற மாநிலங்களில் அம்மனின் பெயர்

தமிழகத்தில் அம்மன், அம்பாள் என்று பெண் தெய்வங்களை அழைக்கிறோம். இதையே பிற மாநிலங்களில் எப்படி அழைக்கிறார்கள் தெரியுமா?மகாராஷ்டிரா - துலஜா பவானி காஷ்மீர் - கதிர பவானிபஞ்சாப் - ஜ்வாலாமுகிகுஜராத் - அம்பாஜீ உத்தரபிரதேசம் - விந்தியாவாகினிவங்காளம் - காளிஅசாம் - காமாக்யாகர்நாடகம் - சாமுண்டி