உள்ளூர் செய்திகள்

ஆண்டாளின் பிறபெயர்கள்

ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குல விளக்கு என்ற பெயர்கள் உண்டு.