உள்ளூர் செய்திகள்

முட்டாள் யார்

வயிற்றில் பிறந்தால் மட்டும் ஒருவன் மகனாகி விட முடியாது. அதற்கான தகுதியைப் பெற பெற்றோரை ஆதரிப்பதும், இறப்புக்கு பின் பிதுர்கடன் செய்வதும் அவசியம். முன்னோர்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என கருதுபவன் முட்டாள்