உள்ளூர் செய்திகள்

வீதியுலா

திருவிழாவின் போது பஞ்சலோகத்தால் ஆன உற்ஸவர் சிலைகள் பவனி வரும். தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம், ஈயம் கலந்தது பஞ்சலோகம். முதுமை, நோய், கர்ப்பம் என பலவித காரணங்களால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் போகும். ஆனால் அவர்களும் கடவுளின் அருளைப் பெற வேண்டும் என்பதற்காக சுவாமி வீதியுலா வருகிறார். மின்கம்பியில் உள்ள செப்புக் கம்பி மின்னாற்றலை கடத்துவது போல மூலவரின் ஆற்றலை பஞ்சலோகம் ஈர்த்து நமக்கு தருகிறது.