உள்ளூர் செய்திகள்

பெண்கள் கவனிக்க...

* தினமும் வாசல் தெளித்து கோலமிடுதல். * காலையில் நீராடி விட்டு சமைத்தல்.* உதய நேரத்தில் சூரியனை வணங்குதல்.* ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களை பாடுதல்.* தினமும் கோயிலுக்கு செல்லுதல். * சிரித்த முகத்துடன் பிறரிடம் பேசி பழகுதல். * முடிந்தளவு உணவு, ஆடை தானம் செய்தல்.* பசுவுக்கு பழம், கீரை கொடுத்தல்.இவையெல்லாம் மகாலட்சுமிக்கு விருப்பமானவை.