குழலோசை
UPDATED : ஆக 22, 2024 | ADDED : ஆக 22, 2024
நாகர்கோவில் அருகிலுள்ள அழகிய பாண்டியபுரத்தில் அழகிய நம்பி கோயில் உள்ளது. இங்கு குழந்தைக் கண்ணன் துாங்கி கொண்டிருப்பதாக ஐதீகம். அவரது துாக்கம் கலையாமல் இருக்க நாதஸ்வரம், தவில் போன்ற வாத்தியங்களை இசைப்பதில்லை. பூஜையின் போது தாலாட்டும் விதமாக புல்லாங்குழல் இசைக்கின்றனர்.