உள்ளூர் செய்திகள்

அஷ்டமியானாலும்...

அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகை நாட்களில் புதிய வேலைகளைத் தொடங்குவது, வெளியூர் புறப்படுவது கூடாது. ஆனால் நடைமுறையில் நாள், நட்சத்திரம் பார்த்து செயல்பட முடியாது. இதை சரி செய்ய எளிய பரிகாரம் ஒன்று உள்ளது. விநாயகருக்கு தேங்காய் உடைத்து, இரண்டு வாழைப் பழங்களை பசுவுக்கு கொடுத்தால் போதும்.