உள்ளூர் செய்திகள்

கருமாரி

'க' என்றால் கலைமகள். 'ரு' என்றால் பார்வதி 'மா' என்றால் மகாலட்சுமி 'ரி' என்றால் இணைப்பு. கலைமகள், மலைமகள், அலைமகள் ஆகிய மூன்று தேவியரும் இணைந்து அருளும் கோலமே கருமாரி.