பத்து தலை அம்மன்
UPDATED : அக் 04, 2024 | ADDED : அக் 04, 2024
ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரிலுள்ள மியூசியத்தில் அபூர்வ காளி சிலை உள்ளது. கருப்பு சலவைக்கல்லால் ஆன இந்த அம்மனுக்கு ஒரு முகம் மட்டும் பெண் வடிவம். மற்றவை குதிரை, யானை, கரடி, சிங்கம், நாய், குரங்கு, நரி என மிருகங்களின் முகங்களாக உள்ளன. இந்தக் காளி நின்ற கோலத்தில் நாக்கை நீட்டியபடி இருக்கிறாள்.