உள்ளூர் செய்திகள்

சுபநிகழ்ச்சிக்கு முன்...

சுபநிகழ்ச்சிகள் நடத்தும் முன் அம்மன் வழிபாடு அவசியம். திருமணம் - காமாட்சி, துர்கை, மங்களகவுரிபிரசவம் - சந்தான லட்சுமிதொழில் வியாபாரம் - கஜலட்சுமிவிவசாயம் - தானியலட்சுமி, மாரியம்மன்கல்வி - சரஸ்வதி, வித்யாலட்சுமி