உள்ளூர் செய்திகள்

ஒரு வாசகம்

தேவர் குறளும், திருநான்மறை முடிவும்மூவர் தமிழும், முனிமொழியும் - கோவைதிருவாசகமும், திருமூலர் சொல்லும்ஒருவாசகம் என்று உணர் திருக்குறள், நான்கு வேதங்கள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரின் தேவாரம், மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம் ஆகிய 11 நுால்களின் கருத்தும் மனிதரை மேம்படுத்தும் ஒரே வழியையே காட்டுகின்றன என்கிறார் அவ்ைவயார்.