அண்ணாமலையார் அருள் பெற...
UPDATED : டிச 13, 2024 | ADDED : டிச 13, 2024
வீட்டில் தீபமேற்றி கீழ்க்கண்ட திருப்புகழைப் பாடி வழிபட்டால் மலையாக காட்சி தரும் சிவபெருமானாகிய அண்ணாமலையார் அருளும், மலை மேல் காட்சி தரும் திருக்குமரனாகிய முருகப்பெருமான் அருளும் கிடைக்கும். நாத விந்து கலாதீ நமோ நமவேத மந்திர சொரூபா நமோ நமஞான பண்டித சுவாமி நமோ நம - வெகு கோடிநாம சம்பு குமாரா நமோ நமபோக அந்தரி பாலா நமோ நமநாக பந்த மயூர நமோ நம - பரசூரர்சேத தண்ட வினோதா நமோ நமகீத கிண்கிணி பாதா நமோ நமதீர சம்பிரம வீரா நமோ நம - கிரி ராஜதீப மங்கள சோதி நமோ நமதுாய அம்பல லீலா நமோ நமதேவ குஞ்சரி பாகா நமோ நம.