உள்ளூர் செய்திகள்

நெய்தீபம் ஏற்றினால்...

திருக்கார்த்திகை அன்று வாசலில் கோலமிட்டு, ஐந்து முகம் கொண்ட விளக்கில் நெய்விட்டு ஏற்றுங்கள். இந்த விளக்கில் உள்ள நெய் பராசக்தியின் வடிவமாகும். தீபமேற்றியதும் சிவமாகிய ஜோதியுடன் பராசக்தி இணைந்து 'சிவசக்தி'யாக மாறுகிறாள். நெய் தீபம் ஏற்றினால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.