இந்நாள் நன்னாள்
UPDATED : ஜூலை 25, 2025 | ADDED : ஜூலை 25, 2025
கருடனைத் தரிசிக்கும் நாளெல்லாம் நல்லநாளே. ஞாயிறு - நோய், மனக்குழப்பம், பாவம் தீரும். திங்கள் - குடும்ப மேன்மை, மனமகிழ்ச்சிசெவ்வாய் - தைரியம், பிரச்னைக்கு தீர்வுபுதன் - எதிரி தொல்லை நீங்கும், நல்லவர் உதவிவியாழன் - நீண்ட ஆயுள், உடல்நலம்வெள்ளி - செல்வம், சுகபோகம்சனிக்கிழமை - மகாவிஷ்ணுவின் அருள், சகல சவுபாக்கியம்.