உள்ளூர் செய்திகள்

ஒரு நிமிடம்

* எதிலும் குறையை தேடுபவருக்கு ஆயிரம் குறைகள் தெரியும். ஆனால் நிறையைக் காண உயர்ந்த மனம் போதும். அது இருக்கிறதா என உங்கள் மனதிடம் கேளுங்கள். தினமும் ஒரு நிமிடம் இப்படி சிந்தித்தால் மனம் பக்குவப்படுவதை உணர்வீர்கள். * நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற மனநிலையில் இருங்கள். இல்லாவிட்டால் சுற்றி இருப்பவர்கள் உங்களை பலவீனப்படுத்தி விடுவார்கள்.