உள்ளூர் செய்திகள்

எங்கு இருக்கிறாள் லட்சுமி

தீபாவளியன்று நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது மரபு. இதன் கருத்து என்ன தெரியுமா? எண்ணெய் தேய்த்துக் குளிக்காவிட்டால் உஷ்ண சம்பந்தமான நோய் வரும். மருத்துவச் செலவு அதிகமாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற முது மொழியை நன்கு உணர வேண்டும். செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி எண்ணெய்யில் வாசம் செய்கிறாள் என்பர்.