உள்ளூர் செய்திகள்

உயரமான நடராஜர் சிலைகள்

கும்பகோணம் அருகே உள்ள கோனேரிராஜபுரத்திலுள்ள 8 அடி நடராஜர் சிலையே 2005 வரை உயரமான சிலையாக கருதப்பட்டது. அதனை முறியடிக்கும் விதமாக இந்திய அரசின் ஏற்பாட்டின் படி சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் 11 அடி உயரமுள்ள நடராஜர் சிலை 2006 ல் நிறுவப்பெற்றது.பதினாறு ஆண்டுகளுக்கு பின்னர் வேலுார் நாராயணி பொற்கோயிலில் 23 அடி உயரமுள்ள நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஹிந்து மதத்திலுள்ள இரு ராஜாக்களில் ஒருவரான நடராஜாவுக்கு தமிழகத்தில் உயரமான சிலை இருப்பது பெருமை.