உள்ளூர் செய்திகள்

தை அமாவாசை

தை அமாவாசை அன்று மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டினை மேற்கொள்கிறார்கள். ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.உத்ராயண காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும், தட்சிணாயன காலத்தின் முதல் மாதமான ஆடி மாத அமாவாசையும், புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையும் இவ்வழிபாட்டிற்கு உகந்தவை.