உள்ளூர் செய்திகள்

தெரியுமா...உங்களுக்கு

மகாவிஷ்ணுவின் மந்திரம் நாராயணா. சிவபெருமானின் மந்திரம் நமசிவாய.மகாவிஷ்ணுவின் மந்திரத்தில் இரண்டாவது எழுத்து 'ரா',சிவபெருமான் மந்திரத்தில் இரண்டாவது எழுத்து 'ம', இருபெரும் தெய்வத்தின் இரண்டாவதாக உள்ள இரு எழுத்தின் கூட்டுச் சேர்க்கை தான் 'ராம' என்னும் திருநாமம். இருபெரும் தெய்வங்களின் தத்துவத்தை சொல்லும் வேதத்தின் சாரம்சமான உபநிஷத்தில் முதலில் வரும் மந்திர சொல் 'ராம'.