ஐந்து அடையாளம்
UPDATED : மார் 08, 2024 | ADDED : மார் 08, 2024
சிவனுக்குரிய அடையாளங்கள் ஐந்து. அவை ருத்ராட்சம், விபூதி, வில்வம், சிவலிங்கம், நமசிவாயமந்திரம். மகாசிவராத்திரியான இன்று நெற்றியில் திருநீறிட்டு, கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்து, நமசிவாய மந்திரம் ஜபித்தபடி சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.