இதை செய்யாதீங்க
UPDATED : மே 10, 2024 | ADDED : மே 10, 2024
* ஈர ஆடையுடன் பூஜை செய்யாதீர். * நகத்தை கடிக்காதீர்.* தலைமுடியை அவிழ்த்தபடி வீட்டில் இருக்காதீர்.* எச்சில் பாத்திரங்களை உடனுக்குடன் கழுவுங்கள்.* துணிகளை கதவுகளில் போடாதீர்.* தர்மம் கேட்பவரிடம் முகம் சுழிக்காதீர்.* அபசகுனமான சொற்களை பேசாதீர்.* கடன் இருக்கு, கடன் இருக்கு எனப் புலம்பாதீர்.* முடியாது, மாட்டேன், கிடையாது என்பதற்கு பதிலாக முயற்சிக்கிறோம், செய்கிறோம், நல்லது நடக்கும் என்றே சொல்லுங்கள்.