விஷபயம் தீர...
UPDATED : ஜூன் 27, 2024 | ADDED : ஜூன் 27, 2024
ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 20 கி.மீ., தொலைவில் தங்கமேடு கிராமத்தில் காஞ்சிக்கோயில் உள்ளது. இக்கோயில் கருவறையின் மீதுள்ள கோபுரத்தில் 18 சித்தர்கள், 12 ராசிகள், சிவனடியார்களான ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகரின் சிற்பங்கள் உள்ளன. விஷபயம் தீர பக்தர்கள் இங்கு புற்றிலுள்ள பாம்பிற்கு பால் வைக்கின்றனர்.