உள்ளூர் செய்திகள்

ஆடுகின்றாரடி தில்லையிலே!

அம்பலம் என்பதற்கு திறந்தவெளி என பொருள். அம்பலத்தில் சிவபெருமான் ஆடுவதால் அம்பலத்தான் எனப்பட்டார். தில்லைவனத்தில் ஆடியதால் தில்லையம்பலத்தான் என்றும். பொன் வேய்ந்த அம்பலத்தில் ஆடியதால் பொன்னம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பலக் கூத்தன், அம்பலத்தரசன் என்றும் இவருக்கு பெயருண்டு.