மகாளிக்குடி அழகம்மை
UPDATED : ஜூலை 14, 2016 | ADDED : ஜூலை 14, 2016
மன்னன் விக்ரமாதித்தன் பூஜை செய்ததும், அருள் சித்தர் பாபா சுவாமிகள் வழிபட்டதுமான உஜ்ஜயினி காளியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் உள்ளது. இவ்வூரை மாகாளிக்குடி என்கின்றனர். இந்த அம்மனை 'அழகம்மை' என்றும் அழைக்கின்றனர்.