கடன் பிரச்னை தீர...
UPDATED : ஜூலை 19, 2022 | ADDED : ஜூலை 19, 2022
பலரும் கடன் பிரச்னையால் சிரமப்படுகிறார்கள். அதில் சிலர் கடனை அடைக்கிறார்கள். பலர் அடைப்பதில்லை. இது எதனால் ஏற்படுகிறது... எல்லாம் முற்பிறவியில் செய்த செயல்தான் காரணம். கீழே உள்ள பரிகாரத்தை செய்யுங்கள். * தொடர்ந்து மூன்று பவுர்ணமியன்று குலதெய்வம் கோயிலுக்கு செல்லுங்கள். இயலாதவர்கள் குலதெய்வ படத்தை வைத்து வழிபடுங்கள். * கடனில் ஒரு பகுதியை குளிகை நேரத்தில் கொடுங்கள்.