செலவில்லாத அன்னதானம்
UPDATED : ஜூன் 10, 2021 | ADDED : ஜூன் 10, 2021
அன்னதானம் செய்தால் ஏழைகளின் பசி தீரும். ஆனால் அந்த ஏழைகளும் அன்ன தானம் செய்ய எளிய வழியிருக்கு! எறும்பு புற்றின் மீது அரிசியை குருணையாக இட்டால் அவற்றுக்கு உணவாக பயன்படும். இதனால் அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும். ஞாயிறன்று இதை செய்தால் சிவனருளால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.