உள்ளூர் செய்திகள்

ஹரே கிருஷ்ணா கோயில்

தென்னாப்பிரிக்காவிலுள்ள ஆக்ரா நகரின் காட்டுப்பகுதியில் பாதாம் சோலையில் ராதா, கிருஷ்ணருக்கு கோயில் உள்ளது. இங்கு அதிகாலையில் விஸ்வரூப தரிசனம். அதன்பிறகு ராம நாமஜபம் நடைபெறுகிறது. பண்டிகை காலங்களில் மட்டும் மூன்று வேளை பூஜை நடைபெறும். தேர்திருவிழா, நவராத்திரி, தீபாவளியை விமரிசையாக கொண்டாடுகின்றனர். கோயில் நடைதிறக்கும் நேரம் அதிகாலை 4:30 - 8:00 மணி.