உள்ளூர் செய்திகள்

கருடனைத் தரிசித்தால் எல்லா நாளும் நல்ல நாளே!

ஞாயிறு - நோய், மனக்குழப்பம், பாவம் நீங்கும். திங்கள் - குடும்ப மேன்மை, மனமகிழ்ச்சி ஏற்படும்செவ்வாய் - தைரியம், பிரச்னைக்கு தீர்வுபுதன் - எதிரி பயம் நீங்கும், நல்லோர் உதவிவியாழன் - நீண்ட ஆயுள், ஆரோக்கியம் வெள்ளி - செல்வம் சேரும்சனி - திருமாலின் அருள், சவுபாக்கியம்