உள்ளூர் செய்திகள்

கருட வாகன சேவை

பெருமாள் கோயில்களில் ஆண்டுதோறும் பிரம்ம உற்ஸவம் நடைபெறும். அதில் மூன்றாம் நாள் காலை, ஐந்தாம் நாள் இரவு, மார்கழி வைகுண்ட ஏகாதசி அன்றும் கருடவாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெறும். இதனை கருடசேவை என்பர். இக்கருட வாகனம் மரம், வெள்ளி, பொன்னால் செய்யப்பட்டிருக்கும்.