உள்ளூர் செய்திகள்

நலமுடன் வாழ...

வியாசர் இயற்றிய சூரிய ஸ்லோகத்தை தினமும் காலையில் சொல்லி வழிபட்டால் ஆண்டு முழுவதும் நலமுடன் வாழும் பாக்கியம் உண்டாகும். ஜபாகு ஸும ஸங்காஸம்காஸ்ய பேயம் மகாத்யுதிம்தமோரிம் ஸர்வ பாபக்னம்பிரண தோஸ்மி திவாகரம்”இதை சொல்ல முடியாதவர்கள், “காசிப முனிவரின் வழியில் வந்தவரே! செம்பருத்தி மலர் போல சிவந்தநிறம் படைத்தவரே! பேரொளி கொண்டவரே! பாவச் சுமைகளைச் சுட்டெரிப்பவரே! இருளின் பகைவரே! சூரிய தேவரே! உம்மைப் போற்றுகிறோம்” என்று சொல்லி வழிபாடு செய்யலாம். இதை 12 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு.