உள்ளூர் செய்திகள்

ராகு பகவான்

அதிதேவதை: துர்கை, காளிபிரத்யதி தேவதை: நாகம்நிறம்: கருமைவாகனம்: சிம்மம்தானியம்: உளுந்துமலர்: மந்தாரைரத்தினம்: கோமேதகம்வஸ்திரம்: நீலம்நைவேத்யம்: உளுந்துப்பொடி சாதம்நட்பு வீடு: மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்பகை வீடு: கடகம், சிம்மம் தங்கும் காலம்: 1½ ஆண்டுபனியென உருவமாகி பட்சமாய் அமுது உண்டுதணியென உயிர்கட்கெல்லாம் தகும்படி யோகம் போகம்துணிவுடன் அளித்து நாளும் துலங்கிட இன்பம் நல்கும்மணமுறும் இராகு பொற்றாள் மலரடி சென்னி வைப்பாம்அர்த்த காயம் மகா வீர்யம்சந்திராத்ய விமர்தநம்சிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்தம் ராகும் ப்ரணமாம்யஹம்பாதி உடலைக் கொண்டவரே! சந்திர, சூரியர்களை கிரகண வேளையில் பிடிப்பவரே! அசுரப் பெண்ணான சிம்ஹிகையின் வயிற்றில் வந்தவரே! ராகுபகவானே! உம்மை வணங்குகிறேன்.