உள்ளூர் செய்திகள்

மங்களம் தரும் மாக்கோலம்

மங்களத்தின் அடையாளமாக சுபநிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம், கோலம் முக்கிய இடம் பிடிக்கிறது. நவராத்திரியின் போது வாசல், பூஜையறையில் சுண்ணாம்பில் கோலமிடாமல் அரிசி மாவைப் பயன்படுத்துங்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செல்வமும் நிலைத்திருக்கும்.