உள்ளூர் செய்திகள்

விதியை வெல்ல...

அவனவன் தலையெழுத்துப்படி வாழ்வு நடக்கும். இதை படைப்புக்கடவுளான பிரம்மா, நம் தலையில் எழுதுகிறார். இதை 'பிரம்ம லிபி' என்பர். இதன் அடிப்படையில் தான் நவக்கிரகங்கள் நன்மை, தீமைகளை தருகின்றன. பக்தியால் பிரம்மலிபியை மாற்ற முடியும். முருகப்பெருமானை சரணடைந்தால் விதியை வெல்லலாம்.