உள்ளூர் செய்திகள்

எமனின் வேறு பெயர்கள்

இயமன் - எல்லாவற்றையும் அடக்குபவன்கூற்றுவன் - உயிரையும், உடலையும் பிரித்து கூறு போடுபவன் சமன் - எல்லா உயிர்களையும் சமமாக கருதுபவன்மறலி - வலிமை மிக்கவன் அந்தகன் - வாழ்வில் முடிவைத் தருபவன்