உள்ளூர் செய்திகள்

பங்குனி உத்திர விழா

பங்குனி 27ல் (ஏப்.9) பங்குனி உத்திர திருவிழா வருகிறது. இது தெய்வத் திருமண நாள். சிவபார்வதி, பெருமாள் லட்சுமி திருமண நட்சத்திரமாக இது கருதப்படுகிறது. இந்நாளில் சாஸ்தா அவதரித்ததால் சபரி மலையில் பத்து நாட்கள் விழா நடக்கும். இவ்வாண்டு மார்ச் 30ல் ஆரம்பமாகி ஏப்.௯ல் முடிகிறது.