நாளுக்கொரு சிறப்புபலன்!
UPDATED : செப் 09, 2014 | ADDED : செப் 09, 2014
மகாளயபட்ச விரத நாட்களில், ஒவ்வொரு நாளும் செய்யும் சிராத்தம், தர்ப்பணத்திற்கு ஒவ்வொரு விசேஷ பலன் உண்டாவதாக சாஸ்திரம் கூறுகிறது.பிரதமை - தனலாபம், துவிதியை - குழந்தைகள் திருந்துதல் திரிதியை - விருப்பம் நிறைவேறுதல் சதுர்த்தி - எதிரிபயம் நீங்குதல்பஞ்சமி - செல்வ வளம்சஷ்டி - புகழ், சப்தமி - பதவி உயர்வு, அஷ்டமி - கல்வி வளம், நவமி - லட்சுமி யோகம் தரும் பெண் குழந்தைகள் பிறத்தல் தசமி - நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுதல், ஏகாதசி - அறிவாற்றல், துவாதசி - ஆபரண சேர்க்கை, திரயோதசி - சகல சவுபாக்கியம், சதுர்த்தசி - சகல நன்மை கிடைத்தல், அமாவாசை - மேற்சொன்ன எல்லா நற்பலன்களும் ஏற்படுதல். இந்நாட்களில் ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திரதானம் அளிப்பது பலனை அதிகப்படுத்தும்.