உள்ளூர் செய்திகள்

அரசியலும் ஆன்மிகமும்

நல்லாட்சிக்கு அடித்தளம் ஆன்மிகம் தான். அது இல்லை என்றால் நிர்வாகம் அழிவுப்பாதைக்குச் செல்லும். ஆன்மிகம், பக்தி, ஒழுக்கம் கொண்டவர்களால் தான் நல்லாட்சி தர முடியும் என்கிறார் காந்திஜி.