ராமகீதை
UPDATED : ஜூலை 08, 2014 | ADDED : ஜூலை 08, 2014
மனதில் மகிழ்ச்சி இருப்பவனின் முகம் தான் அழகாகவும், ஒளி பொருந்தியதாகவும் காணப்படும். ஏழையாக இருந்தாலும், மனதில் மகிழ்ச்சி இருந்து விட்டால் அவனுக்கு வியாதியே வராது. அவன் எதற்கும் பதட்டப் படமாட்டான். நேர்மையான வழியில், தனக்கு கிடைத்த பொருளைக் கொண்டு திருப்தியுடன் வாழ்வான். -செல்வா