உள்ளூர் செய்திகள்

ராமகீதை!

உலகில் நடிகர்களும் கிடையாது. நாடகமேடையும் கிடையாது. எல்லாம் நம் மனதில் உருவாகும் எண்ணங்களே. இந்த உலகம் பகல்கனவு போன்றது. மனதின் சஞ்சலத்தன்மை நீங்க எங்கும் நிறைந்த இறைவனை எண்ணி, மனதில் தியானம் செய்ய வேண்டும். மனதை வென்று ஞானம் பெற்றவர்களே, உலக இன்பங்களைத் தாண்டி, பேரின்ப நிலையை அடைகிறார்கள். - செல்வா